நன்றி மறந்த சமூகமாக மாறிவிட்ட தமிழருக்கு முள்ளிவாய்க்கால் அழிவுகளின் முடிவாக அமையாது.தமிழ் என்ற ஒற்றை வார்த்தை தமிழரின் அத்தனை பெருமிதங்களையும் தாங்கி நிற்கிறதோ முள்ளி வாய்க்கால் நமது அனைத்து துரோகங்களையும் இந்திய ஏகாதிபத்திய வெறியும் தமிழனின் கையாலகாத நிலையையும் காட்டி நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக