புதன், 12 ஜனவரி, 2011

அடங்க மறுப்போம்....  அத்து மீறுவோம்........

ravikumar_tiruma

ravikumar_tiruma_2

ஆனால் கோபாலபுரம் போனால் கூழைக் கும்பிடு போடுவோம்திருமாவளவனை மான ரோசமான தமிழன் என்று நம்பி ஏமாந்த ஈழத்தமிழர்களில் தலைவர் பிரபாகரனும் ஒருவர். ஈழத்தமிழர்கள் ஈழத்திலிருப்பவர ்களை விட இந்தியத்தமிழர்க ளைத்தான் அதிகம் நம்பியதுண்டு, சுனா பானா வீரபாண்டி என்ற தறுதலையை, சூனியம் கசுப்பனை, தெருமாவை, உலகம் முளுவதும் அறிமுகப்படுத்தி ய அனீதியையும் நாங்கள் செய்ததுண்டு. இன்றும் தமிழ்நாட்டில் அந்த விஷக்கிரிமிகளை ஈழ ஆதரவாளர்களென சிலர் நம்புவதுபோல் தெரிகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் தலை முழுகி நீண்ட நாட்களாகிவிட்டத ு, வேண்டாம் என்றபின்னும் தலைவர் பிரபாகரனின் படத்தோடு தானும் நின்று தெருமா படங்காட்டுவது தாங்க முடியாத ஆத்திரத்தை உண்டாக்குகின்றத ு. தமிழ்நாட்டில் நின்று அவன் ஆடுவதால் தமிழ்நாட்டுத்தம ிழர்கள்தான் செருப்பால் அடித்து விரட்டவேண்டும், எவர்கள் தத்தமது வேலையை கண்ணுங்கருத்தும ாக செய்கிறார்கள்(த மிழ் இன அழிப்பை).தமிழர்களாகிய நாம் தான் நம்முடைய வேலையை இல்லை கடமையை செய்யதிருக்கிறோ ம்....மேற்கண்ட கருத்துப் பதிவில் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார ்.நாம் இந்தியனாம்,ஏன் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துகிறா ர் சவுக்கு என்று....ஒங்களிடம் ஒன்றைச் சொல்கிறேன்....நான் கோபாலக்ருஷ்ணன், சப்பாணி இல்லேன்னு சொன்னாலும் ஊர் உங்கள சப்பாநிதாணு கூப்பிடுது.நீங்க எவலோதான் இந்தியன் சொன்னாலும் உன்ன தமிழன் என்றுதான் இந்த நாடு சொல்லுது ;-) ....பிரபாகரனின் படத்தை தமிழர்கள் நாங்கள் பயன்படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவார் கள்.....?
திருமாவளவன் அவர்கள் இலங்கை போவார் ராஜபக்சேவ பார்ப்பார் விருந்தும் உண்பார் பரிசு பொருளும் வாங்குவார் தமிழ்நாடு வந்து விகடனில் முள்வேலி தொடர் எழுதி அழுது புலம்புவார், காங்கிரசை அழித்தே தீருவேன் என்று சபதம் ஏற்பார் பிறகு பாராளமன்ற தேர்தலில் திமுக காங்கிரசு கூட்டணியில் சேர்ந்து எம் பி ஆவார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வுடன் தான் கூட்டணி என்று தன்னிலை விளக்கம் கொடுப்பார். மேலும் முத்துக்குமார்க ்கு சாதி சாயம் பூசுவார், இப்போது தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் சாதி சாயம் பூசி இருக்கிறார், இவர் என்னதான் சொல்ல வரார் என்றும் ஒன்றுமே புரியலங்க, திருமாவளவனே உங்கள் சாதி சாயம் வெளுத்து விட்டது. இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மக்களிடம் துரோகிகள் வரிசையில் நீங்களும் வந்து விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக