திங்கள், 10 ஜனவரி, 2011


சமமாய் நின்றே சந்தித்தோம் -
சமரையும் சாவையும்.
- காசி ஆனந்தன்


தோளில் போராட்டமும்
கண்களில் விடுதலையுமாய்…
- காசிஆனந்தன்


ஒரே நேரத்தில்
மண் விடுதலையும்
பெண் விடுதலையும்.
- காசி ஆனந்தன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக